அகராதி தேடலில் இருமுறைக் கிளிக் செய்யவும்

இந்தப் பக்கத்தில் இருமுறைக் கிளிக் செய்வதன் மூலம் எந்தச் சொல்லையும் உடனடி விளக்கத்தைப் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதை இப்போது முயலவும்! வரையறையைப் பார்க்க பின்வரும் சொற்களில் ஏதேனும் ஒன்றை இருமுறை கிளிக் செய்யவும்: a, தேர்வு, உளவியல், நிறுத்து, நட.

a bite to eat போன்ற சொற்றொடர்களையும் நீங்கள் தேடலாம். சொற்றொடரை ஹைலைட் செய்ய உங்கள் மவுஸைப் பயன்படுத்தவும், அது தோன்றும்போது வரையறை என்ற சொல்லைக் கிளிக் செய்யவும்.

இந்தச் செயல்பாட்டை உங்கள் தளத்தில் சேர்க்கலாம், மேலும் — வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் தளம் jQuery-இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். jQuery-ஐ நீங்கள் பயன்படுத்தவில்லி எனில், அதை நீங்கள் jquery.com என்பதில் பதிவிறக்கலாம். உங்கள் HTML பக்கங்களின் தலைப்பிலிருந்து jQuery javascript கோப்பை நீங்கள் அழைக்க வேண்டும்.
    <script language="JavaScript" type="text/javascript" src="jquery.js"></script>
  2. dblclick.js கோப்பைப் பதிவிறக்கி, அதை உங்கள் தளத்தில் சேர்க்கவும். மீண்டும், உங்கள் HTML பக்கங்களின் தலைப்பிலிருந்து javascript கோப்பை நீங்கள் அழைக்க வேண்டும்.
    <script language="JavaScript" type="text/javascript" src="dblclick.js"></script>
  3. றுதியாக, உங்கள் HTML அங்க உறுப்புக்கு ஆன்லோட் பண்புக்கூற்றைச் சேர்ப்பதன் மூலம் setupDoubleClick செயல்பாட்டை அழைக்கவும்.
    <body onload=" setupDoubleClick( 'https://dictionary.cambridge.org/', 'british', false, null, 5, 'popup' ) ">

Internet Explorer 6-9, Firefox, Chrome மற்றும் Safari 4 உள்ளிட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படும் டெஸ்க்டாப் உலாவிகளுடன் இது இணக்கமாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் முயன்றாலும், மவுஸ் இல்லாத மற்றும் ‘கிளிக்’ செய்யாத தொடுதிரை சாதனங்களைப் பயன்படுத்துபவர்களால் இந்தப் பலனைப் பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இதைப் பயன்படுத்திக் கொள்ள, உங்கள் தளத்தில் ஒரு தேடல் விட்ஜெட்டைச் சேர்ப்பதையும் நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம்.

இன்றைய சொல்

a walking encyclopedia

someone who seems to be a human form of disaster, encyclopedia, etc.

இதைப் பற்றி